↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் மோசமாக தோல்வியடைந்துள்ளனர்.
மகளிர் இரட்டையர் பிரிவில் தர வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவு 2ம் சுற்று ஆட்டத்தில் நேர் செட்களில் தரவரிசையிலேயே இல்லாத அணியிடம் தோற்று வெளியேறினார்.
இதே போல, இந்திய வீரர் லியாண்டர் பயஸ் - தென் ஆப்ரிக்காவின் கிளாசன் இணை, 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் இத்தாலி இணையிடம் தோல்வி அடைந்தது.
இந்திய வீரர் ரோஹன் போபன்னாவும், ஆடவர் இரட்டையர் போட்டியில் தோல்வி அடைந்து ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top