↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் நாட்டை கண்டுகொள்ளாத அமிதாப் பச்சன்! - Cineulagam


அமிதாப் பச்சனுடன், தனுஷ் இணைந்து நடித்த ஷமிதாப் படம் அடுத்த மாதம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று தனுஷிற்காக சென்னையில் ஒரு பிரபல கல்லூரியில் நடந்து முடிந்தது. இதில் படக்குழுவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆனால், படத்தின் முதல் ஹீரோ அமிதாப் பச்சன் கலந்து கொள்ள வில்லை, இது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top