↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கடந்த 2007 உலகக்கிண்ண தொடரின் அசத்தல் வீரராக தெரிவு செய்யப்பட்டவர் இலங்கை அணியின் மலிங்கா.
வித்தியாசமான ஹேர் ஸ்டைல், கல்லை எறிவது போன்ற இவரது பந்துவீச்சை கண்டு மிரண்டு போனது எதிரணி. வீரர்களை மிரட்டும் யார்க்கர் பந்துகள் எப்போதும் இவரது ஸ்பெஷல்.
இத்தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ‘சூப்பர்-8' போட்டியில் அசத்திய மலிங்கா, ‘ஹாட்ரிக்' சாதனை படைத்து வெற்றிக்கு வித்திட்டார்.
இதுகுறித்து அப்போதைய தென் ஆப்பிரிக்க அணி அணித்தலைவர் ஸ்மித் கூறுகையில்,‘‘ இலங்கையை எளிதாக வெல்ல நினைத்த எங்களை, மலிங்கா புரட்டியெடுத்து விட்டார். இவரது கடைசி சில ஓவர்கள் பிரமிப்பு தந்தது என்று கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top