தமிழ் சினிமாவில் தைரியமாக மனதில் பட்டதை பேசும் நடிகைகள் சிலர் மட்டுமே. அந்த வகையில் சமீபத்தில் ஒரு கேள்விக்கு ஸ்ருதி மிகவும் தைரியமாக பதில் அளித்துள்ளார்.
இதில் ‘தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் வெங்கடேஷ்க்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை ஏன் மறுத்தீர்கள்’ என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் ‘ நான் தற்போது வளர்ந்து வரும் நடிகை, அதனால் இளம் கதாநாயகர்களுடன் மட்டுமே நடிப்பேன், அவரை போல் சீனியர் ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment