↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் படத்தின் உண்மையான ரன்னிங் டைம் வெளிவந்தது? - Cineulagam


என்னை அறிந்தால் படம் ஒரு வழியாக பிப்ரவரி 5ம் தேதி வரும் என அதிகாரப்பூர்வ தகவல் வந்து விட்டது. ஆனால், நேற்று டுவிட்டரின் படம் 3 மணி நேரத்திற்கு மேலாக ஓடும் என கூறப்பட்டது.
சில மணி நேரத்திலேயே இது வெறும் வதந்தி தான், யாரும் நம்ப வேண்டாம் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது வந்த தகவலின் படி படத்தின் ரன்னிங் டைம் ’ படம் 2 மணி நேரம், 32 நிமிடங்கள் தானாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top