↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கிரிக்கெட்டையும் மூட நம்பிக்கைகளையும் பிரித்து பார்க்க முடியாது. சச்சின் அடித்து ஆடும்போது இருக்கும் இடத்தைவிட்டு அசையாமல் இருக்க வேண்டும் என்பது நம்மில் பலபேர் வகுத்துக் கொண்ட எழுதப்பட்டாத நம்பிக்கை. எழுந்தால் எங்கே விக்கெட் போய்விடுமோ என்ற பயம்தான் அதற்கு காரணம். 

ஆஸ்திரேலியாவில் விளையாடும் சச்சினுக்கும், அமைந்தகரையில் டிவிக்கு முன்னாடி உட்கார்ந்திருப்பவருக்கும் என்னய்யா சம்மந்தம் என்று நமது பகுத்தறிவு, மூளையில் பல்பு போட்டாலும், அந்த பல்பை ஆப் செய்துவிட்டு கடமையே கண்ணாகத்தான் நாம் இருந்திருப்போம். 

அம்மாவோடவோ, பொண்டாட்டியோடவோ சண்டை போட்டுக்கு கொண்டு ரிமோட்டை பிடுங்கி வைத்து டிவி பார்க்கும் நமக்கே, இத்தனை நம்பிக்கை இருந்தால், களத்தில் ஆடும் வீரர்களுக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை இருக்கும். அதுபோன்ற சில சுவாரசிய பழக்கங்களைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top