↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
உலக புகழ் பெற்ற மோதிரத்துடன் இன்று த்ரிஷாவின் நிச்சியதார்த்தம்! - Cineulagam


தென்னிந்திய சினிமாவில் 11 வருடங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகை த்ரிஷா. இவர் சில நாட்களுக்கு முன் பிரபல தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்யவுள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று இன்று(ஜனவரி 23) திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த நிச்சயதார்த்த விழாவுக்கு த்ரிஷா மற்றும் வருண் மணியனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், த்ரிஷாவுக்கு உலகப் புகழ் பெற்ற ஹாரி வின்ஸ்டன் வைர மோதிரத்தை வருண் மணியன் அணிவிக்கவுள்ளார். இன்று போல் என்றும் இவர்கள் வாழ்வில் சந்தோஷம் பொங்க சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top