↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கத்தியை பின்னுக்கு தள்ளிய என்னை அறிந்தால்! - Cineulagam


அஜித் நடிப்பில் கௌதம் மேனம் இயக்கத்தில் என்னை அறிந்தால் படம் பிரமாண்டமாக வரவிருக்கிறது. இப்படம் தான் அஜித்தின் திரைப்பயணத்தில் வெளி நாடுகளில் அதிக திரையரங்குகளில் ரிலிஸாகும் படம்.
இந்நிலையில் ப்ரான்ஸில் லிங்கா படம் 54 திரையரங்குகளில் வெளியாகி முதல் இடத்திலும், இதற்கு அடுத்து கத்தி திரைப்படம் 24 தியேட்டர்களில் ரிலிஸாக இரண்டாவது இடத்திலும் இருந்தது.
தற்போது என்னை அறிந்தால் படம் 30 திரையரங்குகளில் அங்கு ரிலிஸாக உள்ளது, இதனால், கத்தி படத்தை என்னை அறிந்தால் பின்னுக்கு தள்ளியுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top