↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
எதிர்வரும் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள அஜித்தின்  "என்னை அறிந்தால்" படத்தின் டீசர் இவ்வாரம் வெளியாகும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அநேகமா எதிர்வரும் புதன் நள்ளிரவு(வியாழன்) வெளிவர சாத்தியப்பாடுகள் அதிகம். மேலும் டீசர் 55sec ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் "என்னை அறிந்தால்" படத்திற்கான டப்பிங் தொடங்கிவிட்டது என்று தகவல்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது. இதுபற்றி படக்குழுவினரின் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை.  மேலும், படம் பிற்போடப்பட்டுள்ளது(ஜனவரி 22 கு) என்ற திட்டமிட்ட வதந்திகளும் வெளிவந்தமுள்ளன. சரியான தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள எமது பேஸ்புக் மற்றும் டுவீட்டருடன் இணைந்திருங்கள்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top