↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அப்பிளின் மொபைல் சாதனங்களில் தரப்பட்டுள்ள TouchID தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி அவற்றினை லாக் செய்யவும், அன்லாக் செய்யவும் புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
FingerKey எனும் இப்புதிய அப்பிளிக்கேஷன் 256-bit AES என்கிரிப்ஷனை (Encryption) அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் மொபைல் சாதனங்களிலுள்ள இரகசியத் தரவுகளை பாதுகாக்க உதவும் இந்த அப்பிளிக்கேஷனை 1.99 அமெரிக்க டொலர்கள் செலுத்தி அப்பிளின் ஐ டியூன் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top