↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஐ ரிலிஸ் தேதி உறுதிப்படுத்திய படக்குழு! - Cineulagam



ஐ படம் எப்போது வரும் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் ஜனவரி 9ம் தேதி வரும் என சில நாட்களுக்கு முன் படக்குழு கூறியிருந்தது.
பின் படத்தின் வேலைகள் இன்னும் இருப்பதால் படம் பொங்கலுக்கு வருவதே சந்தேகம் தான் என கூறி வந்தனர். ஆனால், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.
இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ஐ கண்டிப்பாக ஜனவரி 9ம் தேதி வரும்’ என டுவிட் செய்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top