↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இங்கிலாந்தில் என்றும் மறக்க முடியாத ஒரு நாளில் ஒரு தாய் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
அந்த குழந்தை இம்மாதம் 13ம் தேதி அதாவது 12/13/14-ல் காலை 10 மணி 11 நிமிடத்தில் பிறந்துள்ளது. இங்கிலாந்து மாசசூசெட்ஸ் நினைவு பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தையின் தேதி மற்றும் பிறந்த நேரத்தை குறிப்பிட்டால் 10.11 12/13/14 என எண்கள் வரிசையாக வருகிறது. கிளேர் எலிசபெத் கீன் என பெயரிடப்பட்ட இந்த குழதை 3.2 கிலோ எடையுடன் பிறந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top