↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சூப்பர் ஸ்டார் நடிப்பில் இந்த வாரம் வெளிவந்த லிங்கா படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த ராய் லட்சுமி தன் டுவிட்டர் பக்கத்தில் ‘தலைவர் போல் யாராலும் வரமுடியாது, சூப்பர் ஸ்டார் கலக்கியிருக்கிறார்.
மேலும், பல இடங்களில் நான் அவரின் நடிப்பை கண்டு அழுதுவிட்டேன், அதனால் தான் அவர் இன்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்’ என்று டுவிட் செய்துள்ளார்.
லிங்கா பார்த்து கண்கலங்கிய ராய் லட்சுமி! - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top