↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

News
நடிகை கேஹனா வசிஸ்த் நடிக்கும் புதிய படத்திற்கு ஆடையில்லாமல் போஸ் கொடுத்து மற்ற அனைத்து நடிகைகளையும் கவர்ச்சியில் பின்னுக்கு தள்ளியுள்ளார். மேலும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அரைகுறை ஆடையுடன் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு சக நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இவர் ஏற்கனவே தேசியக்கொடியை உடலில் போர்த்திக்கொண்டு ஆடையில்லாமல் நடித்ததால் சமூக அமைப்புகளிடம் பொது இடத்தில் அடிவாங்கினார். மேலும், ஒரு குறும்படத்திற்காக 72 முறை லிப்லாக் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கெஹனாவின் இந்த அதிரடி கவர்ச்சியை கண்டு சக நடிகைகள் எங்கே தங்கள் வாய்ப்புகள் பறிபோய்விடுமோ என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top