↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்அஜித் இருவருமே தமிழ் சினிமாவின் கிங் தான். ஆனால், முதன் முறையாக கேரளா போன்ற வெளி மாநிலங்களில் வெற்றி கொடி கட்டியவர் விஜய்.
இவர் நடித்த துப்பாக்கி, கத்தி, ஜில்லா போன்ற படங்கள் கேரளாவில் நல்ல விலைக்கு சென்றது. இதே போல் அஜித் நடித்த படங்களும் சுமாரன விலைக்கே சென்று வந்தது.
ஆனால், விஜய் நடித்த கடைசி இரண்டு படங்கள் கொஞ்சம் டல் அடிக்க, அஜித் ஆரம்பம், வீரம் என தொடர் வெற்றியால் கேரளா மார்க்கெட்டை பிடித்து விட்டார். தற்போது வந்த தகவலின் படி என்னை அறிந்தால் படம் அதிக விலை கொடுத்து கேரளா விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தளபதி கோட்டை தற்போது தல கையில்! - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top