↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவரவிருக்கும் "ஐ" பட டீசர் சில மாதங்களுக்குமுன் வெளிவந்து தமிழ் சினிமாவையே புரட்டி எடுத்துவிட்டது. ஆம், இதன் யூடியூப் பார்வையாளர்கள் கிட்டத்தட்ட 9 மில்லியன்களாகும். இதற்கு அடுத்த நிலையில் உள்ள நடிகர்களின் டீசர் 5 மில்லியனையே தாண்டவில்லை என்பது குறிபிடத்தக்கது.


இது இவ்வாறிருக்க இந்தி பதிப்பிற்கான டிரெயிலர் நாளை வெளியிடும் என்று செய்திகள் வந்துள்ளன. "ஐ" பட இந்தி வேசன் டிரெயிலர் பெரிதளவுக்கு யூடியூப் பார்வையாளர்களை கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வேர்சனே 9 மில்லியன் பார்வையாளர்களை பார்க்கவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top