↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


கூகிள் இணையத்தளம் ஒவ்வொரு வருட இறுதியிலும் அந்த ஆண்டில் கூடுதலாக தேடப்பட்ட "key word" (தனிநபர்/நிறுவனம்.....) ஐ அறிவிப்பார்கள். இதன்படி கடந்த ஆண்டும் இவ்வாண்டும் தமிழ் நடிகர்களில் விஜய் அதிகம் தேடப்பட்டவரா அறிவிக்கப்பட்டார். விஜய் ரசிகர்களும் இதை கொண்டாடியே வருகின்றார்கள்..


ஆனா, நடந்தது என்னவோ வேறு.. "vijay" என்ற key word மூலம் நடிகர் விஜய் மட்டுமல்ல star vijay, vijayTv, vijay sales, vijay awards என்று பலதரப்பட்ட விடயங்கள் தேடப்பட்டுள்ளன. அதனாலே vijay அதிகம் தேடப்பட்டவரா தரவுகளில் காடப்படுகின்றன...


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top