↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள அஜித்தின் "என்னை அறிந்தால்" ஆடியோ வரும் 18 ம் திகதி வெளியாகும் என்று செய்திகள் வந்தன. ஆனால், தற்போதைய நிலவரப்படி குறித்த திகதியில் ஆடியோ வெளியாவது சாத்தியமில்லை எனவும், எதிர்வரும் 26 ம் திகதியே வெளிவரும் என தெரியவருகிறது. இப்படத்தின் "அதாரு அதாரு" என்ற பாடல் மட்டும் கடந்தவாரம் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top