↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஹாலந்தில் கத்தி தான் டாப்! லிங்காவிற்கு பின்னடைவு - Cineulagam


இந்த வருடம் கமல், சிம்புபை தவிர நாம் விரும்பும் அனைத்து நடிகர்களின் படங்களும் வெளிவந்துள்ளது. தமிழ் படங்களுக்கு தற்போதெல்லாம் வெளி நாடுகளின் நல்ல வரவேற்பு.
அந்த வகையில் ஹாலந்தில் இந்த வருடம் வெளிவந்த தமிழ் படங்களில் கத்தி தான் வசூலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தான் லிங்கா தொடர்கிறது.
இனி வரும் நாட்களிலும் கத்தியின் வசூலை லிங்கா முறியடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என கூறப்படுகிறது. இதையடுத்து ஜில்லா, வீரம் ஆகிய படங்கள் டாப் 5 லிஸ்டில் உள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top