↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய சினிமா நடிகர், நடிகைகளுக்கு தற்போது குப்பை பொறுக்கும் காலம் போல. இந்திய பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பலர் இந்த சமூக பொறுப்பை கையில் எடுத்து செயல் படுத்தி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் வரை தமன்னா, சமந்தா, கமல்ஹாசன் என பலர் இந்த திட்டத்தில் இணைந்தனர். தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷாவும் இணைந்துள்ளார்.இதை தொடர்ந்து தன் நண்பர்களுடன் இணைந்து இந்த பணியை இவர் மேற்கொண்டார். மேலும் இந்த புகைப்படங்களை தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top