↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கல்வி என்றதும் - நல்லதோ கெட்டதோ சிவகுமார் குடும்பம்தான் வெகுமக்கள் மனதில் தோன்றுகிறது. கல்விக்காக சூர்யாவும் வருடா வருடம் சில லட்சங்களை செலவு செய்கிறார். அந்த காரணத்துக்காகதான் சூர்யாவை அப்ரோச் செய்திருக்கிறது சிகண்டி டீம்.


 



என்னமோ நடக்குது படக்குழுவின் அடுத்த புராஜெக்ட், சிகண்டி. இன்றைய கல்வியை மையமாக வைத்து ராஜ பாண்டி படத்தை இயக்கி வருகிறார். பிரேம்ஜி அமரன் இசை.
 
கல்வியைப் பற்றிய படம் என்பதால் கெஸ்ட் ரோலில் சூர்யா தோன்றினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறது படக்குழு. அதற்காக அவரை அணுகியிருக்கிறார்கள்.
 
சூர்யாவிடமிருந்து இதுவரை பச்சை சிக்னல் வரவில்லை என்கிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top