↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அண்மையில் அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் என்று கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவித்த குமுதம் பல தரப்பிடமிருந்தும் கண்டனங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.. கூட வாக்குகள் பெற்றது அஜித், ஆனா பணத்தை குடுத்து விஜய் அதை தட்டிப்பறித்தார் என்றெல்லாம் நிறைய சர்ச்சைகள் உருவாகின.. இறுதியில் விஜய்க்கு பட்டம் வழங்கவிருந்த நிகழ்வும் இதுவரை நடந்தபாடில்லை.. 


இந்நிலையில் சமுக வலைத்தளங்களில் குமுதம் இதழின் கவர் போட்டோ ஒன்று உலாவருகிறது.. அதில் "அடுத்த சூப்பர்ஸ்டார் அஜித்?" என்ற தலைப்பு இடம்பெற்றுள்ளது.. அட்டை போட்டோ "என்னை அறிந்தால்" ஸ்டில்... இவ்வாரம்/ அடுத்தவாரம் வெளிவரவிருக்கும் குமுதம் இதழின் முதல்பக்கமா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.. ஆக மீண்டும் ஒரு சர்ச்சைக்கு குமுதம் வித்திடுகிறது என்பதில் ஐயமில்லை..


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top