↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இன்று நள்ளிரவு வெளியாகவுள்ள என்னை அறிந்தால் டீசர் தொடர்பாக ஸ்பெஷல் டாக் ஒன்றை அஜித் ரசிகர்கள் டுவீட்டரில் உருவாக்கி தொடர்ச்சியாக பல பதிவுகளை பதிவேற்றி வருகின்றனர். அதனான் #YennaiArindhaalTeaserStormOnDec4 என்ற அந்த டாக் சென்னை மற்றும் இந்தியளவில் தற்சமயம் முதலிடத்தில் ரெண்டாகிக்கொண்டிருக்கின்றது. கூடவே #Thala என்ற டாக்கும் ரெண்டாகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம் உலகளாவிய ரீதியிலும் ரெண்ட் ஆகுதா எண்டு..






0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top