↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பாரதிராஜா முதன்முறையாக நகரத்து கதையில் உருவாக்கிய திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள்.தமிழ் சினிமாவின் முக்கியமான சைக்கோ திரில்லரான இப்படத்தில் கமலின் நடிப்பு தற்போது வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இதன் சாயலில் பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளன. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பாரதிராஜாவின் மகனான மனோஜ் இயக்கவுள்ளார்.இப்படத்தில் முதலில் பிளே பாயாக சுற்றிவரும் மன்மதன் சிம்பு தான் நாயகனாக நடிப்பதாக இருந்ததாம். 

படத்தின் பட்ஜெட்டும் பெரியளவில் போடப்பட்டிருந்ததாம். ஆனால் சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் மனோஜ் தனது நிறுவனத்தின் பெயரிலேயெ புதுமுக நடிகர் விசாகனை வைத்து இப்படத்தை இயக்கவுள்ளாராம். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top