↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

வருகிற நவம்பர் 7ம் தேதி உலக நாயகன் கமலஹாசனுக்கு பிறந்த நாள்.இதனையொட்டி ஒரு பிரபல நாளிதழில் பேட்டி அளித்திருந்தார்.

அதில் தற்போது நடித்து முடித்திருக்கும் உத்தம வில்லன் படம் அடுத்த வருடம் வெளியாகவதாகவும், இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்களுக்கு இப்படத்தை சமர்பிக்கிறோம் என்று தெரிவித்தார்.

இயக்குனர் கே.பாலசந்தரின் பாதிப்பு எதோ ஒரு விதத்தில் என் எல்லா படத்திலும் இருக்கும், ஆனால் அது அவர் ஏற்று கொள்ள மாட்டார் . நானும் அவர் பேச்சை கேட்க மாட்டேன். ஆனால் உத்தம வில்லன் படத்தில் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top