↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

1989ல் வெளியான கரகாட்டகாரன் படத்தின் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது, அதோ போல கரகாட்டகாரன் படம் ராமராஜனின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம். இந்த படத்தின் இடம் பெற்ற ”ஊரு விட்டு ஊரு வந்து” என்கிற பாடல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிக்கும் படத்தில் இடம் பெற்றுள்ளது.
வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன், விடிவி கணேஷ் நடிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடராஜன் சங்கரன் இசையில் ஷங்கர் தயாரிக்கும் படம் கப்பல். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது, ஒரு கப் ஆசிட் எனும் பாடல் சிவகார்த்திகேயன் மற்றும் ஷங்கர் சேர்ந்து வெளியிட்டனர்.
தற்போது அந்த படத்திற்காக ஊரு விட்டு ஊரு வந்து என்ற பாடலை ரீமேக் செய்து பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு வருட இடைவெளிக்கு பிறகு ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.
ஏற்கனவே வெளியான மூடர் கூடம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்திற்கு இசை அமைத்துள்ளார் நடராஜன் சங்கர்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top