சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் அஞ்சான். இப்படம் படுதோல்வியடைந்தால் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று மாஸ் படத்தில் நடித்து வருகிறார்.இதை தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கும் 24 என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் போஸ்டர் ஒன்று நேற்று வெளிவந்தது.
அதற்குள் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்ப வாய்ப்புள்ளது. 24 என்பது மலேசியாவில் ஒரு கேங்ஸ்டர் கும்பலை குறிப்பது. இதனால் இப்படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment