தனக்கு ரகசிய காதலன் இருப்பதாக கூறினார்பிரியாமணி.தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தாதபிரியாமணி பிறமொழியில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.அவர் கூறியதாவது:படங்களில் நடிப்பதுடன், ரியாலிட்டிஷோக்களிலும் பங்கேற்கிறேன். மேலும் இணைய தளபக்கங்களிலும் என் சம்பந்தப்பட்ட பணிகள் குறித்துஇடைவிடாமல் மெசேஜ் போடுகிறேன். அப்போது உடன்பணியாற்றும் நடிகர்கள் போன்றவர்களுடன் ஜோடியாகஇருப்பதுபோன்ற படங்களும் வெளியிடுகிறேன்.அதைப்பார்த்ததும் குறிப்பிட்ட நடிகருடனோ அல்லது நபருடனோநான் டேட்டிங் செய்வதாக கூறிவிடுகிறார்கள்.
இதேபோல்தான் கோவிந்த் பத்மசூர்யா என்பவருடன்இருப்பதுபோல் ஒரு படம் வெளியிட்டேன். உடனேஎங்களுக்குள் காதல் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.கோவிந்துடன் படம் எடுத்துக்கொள்வதாலோ அல்லதுஎடுத்துக்கொள்ளாததாலோ அவருடன் எனக்கு காதல் என்றுஅர்த்தமில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்அவ்வளவுதான். என் வாழ்க்கையில் ஸ்பெஷலான நபர் யாரும்இருக்கிறாரா என்கிறார்கள். ஆம், ஆனால் அது கோவிந்த்இல்லை. நேரம் வரும்போது அதை எல்லோரும்தெரிந்துகொள்ளும் வகையில் நானே தெரிவிப்பேன்.இவ்வாறுஅவர் கூறினார்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment