பாலிவூட்டின் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி காதல் விவகாரம் ஊரறிந்த விசயம்.என்னதான் பலமுறை ஒன்றாக ஊர் சுற்றினாலும், அவர்கள் இருவரும் இன்றுவரை காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால் இன்று முதல் முறையாக "விராட் கோஹ்லி" தன்னுடைய காதலை வெளிப்படையாக அறிவித்துள்ளார். ஒரு விழாவில் பேசிய விராட் கோஹ்லி, "என்னுடைய காதல் விவகாரத்தை வைத்து யாரும் பட்டிமன்றம் நாடத் விரும்பவில்லை அதனால் என்னுடைய காதலை நான் வெளிப்படையாகவே அறிவிக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
"என்னுடைய சொந்த விசயங்கள், மீடியாக்களில் வருவதை நான் விரும்பவில்லை' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment