↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித்தை திரையில் பார்த்தால் போதும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் ஏம்.ரத்னம்-அஜித் வியாழக்கிழமை செண்டிமெண்ட் இன்றிலிருந்தே ஆரம்பித்துள்ளது.

இன்று வெளியான பத்திரிக்கைகளில் என்னை அறிந்தால் படத்தின் விளம்பரங்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் அடுத்த வாரம் வியாழக்கிழமை படத்தின் டீசர் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பறம் என்ன தல ரசிகர்கள் வழக்கம் போல் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட வேண்டியது தானே!. 
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top