தலைப்பை பார்த்துவிட்டு நம்ம மயிலுவை தப்பா நினைச்சிடாதீங்க. மேட்டருக்கு வருவோம்.. சர்ச்சை நாயகன் ராம்கோபால் வர்மா இயக்கும் புதிய படம் ஸ்ரீதேவி. இது மாணவனுக்கும் ஆசிரியைக்கும் இடையே உள்ள தாகாத உறவு பற்றிய படம். படத்தின் போஸ்டர் முதல் தற்பொழுது வெளிவந்துள்ள ஸ்டில்ஸ் வரை அனைத்து சர்ச்சையை தான் ஏற்படுத்தியுள்ளன. படம் வந்தால் இதற்கு முன்வந்த கவர்ச்சி பாம் ஷகிலாவின் படங்களையே பின்னுக்கு தள்ளிவிடும் போல் இருக்கின்றது.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
.jpg)

.jpeg)







0 comments:
Post a Comment