↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தெலுங்கானா மாநிலத்தில் இன்பெக்ஸ்டருடன் ஹொட்டல் அறையில் உல்லாசமாக இருந்த பெண் இன்ஸ்பெக்டரை அவரது கணவர் கையும் களவுமாக பிடித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கரிம்நகர் 3–வது டவுன் பொலிஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சுவாமி (35), இவருக்கும், வரங்கல் பொலிஸ் நிலையத்தில் பெண் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கவிதாவுக்கும், நீண்ட காலமாக கள்ள தொடர்பு இருந்தது.

பெண் சப்–இன்ஸ்பெக்டர் கவிதா திருமணம் ஆனவர். கணவர் பெயர் சுனில்ரெட்டி. சென்னையில் உள்ள நிறுவனத்தில் மென்பொருளாளராக, வேலை பார்த்து வருகிறார்.
மனைவியின் நடத்தையில் சுனில்ரெட்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் சுவாமியுடன் அவர் நெருங்கி பழகுவதை அறிந்தார். அவர்களை கையும் களவுமாக பிடிக்க சுனில்ரெட்டி திட்டமிட்டார்.
இந்நிலையில் சுவாமியும், கவிதாவும் சட்டசபை பாதுகாப்பு பணிக்காக ஐதராபாத் அனுப்பப்பட்டனர். சுவாமிக்கு சாய்பாபாத்தில் உள்ள துவாரகா லாட்ஜில் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது.
கவிதாவுக்கு அபிட்ஸ் பகுதியில் உள்ள பிருந்தாவன் ஹொட்டலில் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது.
இரவு சுவாமி, கவிதா தங்கியிருந்த ஹொட்டல் அறைக்கு சென்றார். அங்கு அவர் கவிதாவுடன் உல்லாசத்தில் இருந்தார்.
இந்நிலையில் ஹொட்டலில் மனைவி என்ன செய்கிறாள் என்பதை அறிய கணவர் சுனில்ரெட்டி திட்டமிட்டார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானத்தில் ஐதராபாத் பறந்தார்.

இரவு 11 மணி அளவில் தனது மனைவி தங்கியிருந்த லாட்ஜிக்கு பொலிசாருடன் சென்று அறைக்கதவை தட்டியுள்ளார். உள்ளே இருந்த சுவாமி அரை நிர்வாணத்துடன் வந்து கதவை திறந்தார்.
தனது கள்ளக்காதலி கவிதாவின் கணவர் நிற்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் சட்டையை மாட்டி கொண்டு ஓட்டம் பிடித்தார்.

திருடன்தான் ஓடுகிறான் என்று சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து சுனில்ரெட்டி அபிட்ஸ் பொலிசில் புகார் செய்ததையடுத்து, இன்ஸ்பெக்டர் சுவாமியை கைது செய்தனர். அவர் மீது விபசாரம் மற்றும் மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சப்– இன்ஸ்பெக்டர் உதய் தெரிவித்துள்ளார்.
பெண் சப்–இன்ஸ்பெக்டர் கவிதா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
..............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top