↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இவ்வருடத்தின் லிங்கா, ஐ இற்கு நிகராக மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் படம் தல அஜித்தின் "என்னை அறிந்தால்". இதன் ஆடியோ உரிமத்தை பெரும் விலை கொடுத்து ஈரோஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. 

இதே நிறுவனம்தான் விஜய் நடித்த கத்தி ஆடியோவையும் வாங்கியுள்ளது. வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் கத்தி ஆடியோவை விட 50 லட்சம் அதிக பணம் கொடுத்து "என்னை அறிந்தால்" ஆடியோ உரிமத்தை வாங்கியுள்ளதாகவும், அதன் பெறுமதி 3 கோடிகளுக்கு அதிகம் எனவும் கிசுகிசுக்கப்படுகின்றன. 

அதிகாரபூர்வ தகவல் வந்ததும் உடனடியாக அதுபற்றிய தகவல்களை உங்களுக்கு தருகின்றோம்...
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top