இந்திய சினிமாவில் இசைக்கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் இளையராஜா. இவரின் இரண்டாவது மகன் யுவனும், இசைத்துறையில் அவரை போலவே சாதித்து வந்தார்.ஆனால், சில குடும்ப பிரச்சனை காரணமாக இவரது இசை முன்பு போல் இல்லை என்று பலர் கூறிவந்தனர்.
தற்போது இவர் இசையமைத்த வை ராஜா வை, இடம் பொருள் ஏவல் போன்ற படங்கள் அதிக விலைக்கு ஆடியோ ரைட்ஸ் விற்றுள்ளது.இனி தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு தன் இசையால் பதிலடி தருவேன் என்று கங்கனம் கட்டி கொண்டு இசையமைத்து வருகிறாராம்.
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.