↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad



நேற்றையதினம் சமூக வலைத்தளம் பூராகவம் ஒரே பரபரப்பு. காரணம் வேறொன்றுமில்ல, அஜித் நடித்துவரும் படத்தின் தலைப்பான "என்னை அறிந்தால்" என்பது ஷகீலா பட தலைப்பு என்று விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு செய்துவந்தார்கள். அதன் போஸ்டரைகூட ஆதாரத்துக்கு பதிவேற்றினார்கள். 

அது நடந்த சில கணங்களில் அஜித் ரசிகர்களும் தமது கைவரிசையை காட்ட தொடங்கிவிட்டார்கள், ஆம், வசீகரா என்ற விஜய் பட தலைப்பும் ஷகீலா பட தலைப்புத்தானாம், மேலும் அதன் போஸ்டரையும் பதிலுக்கு அஜித் ரசிகர்கள் பதிவேற்றினார்கள்.

 உண்மையை நோக்குமிடத்து இதற்கேல்லாம் ஏன் இரட்டை அர்த்தம் புகுத்தி பெரிசுபடுத்துகிறார்களோ தெரியவில்லை. காரணம் நிறைய ஷகீலா பட பெயரில் தமிழ் படங்கள் கடந்தகாலங்களில் வெளிவந்திருக்கின்றன. அதுபோக இதை முதலில் கலாய்க்க வெளிக்கிட்ட விஜய் ரசிகர்களுக்கு விஜயுடன் ஷகீலா சேர்ந்து நடித்ததை மறந்துவிட்டார்களா என்று பொது ரசிகர்களும் கலாய்க்கிறார்கள்.....

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top