↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


கடந்த முன்று நாட்களாக அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்து அளித்துள்ளனர் என்ன அறிந்தால் படக்குழு. தலைப்பு அறிவித்த முதல் ஒவ்வொரு போஸ்டராக சமுக வலைதளங்களில் இறக்கி மாஸ் ப்ளஸ் கிளாஸ் ஸ்டார் என்றால் அஜித் தான் என்று சொல்லும் அளவுக்கு வடிவமைத்து உலகம் முழுவதும் அஜித் ரசிகர்கள் ட்ரேண்ட் செய்தனர். இந்நிலையில் சினி உலகம் அஜித் ரசிகர்களுக்காக என்னை அறிந்தால் படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை எங்கள் குழுவால் வடிவமைத்துள்ளனர்,வீடியோ பார்த்து உங்கள் சந்தோஷத்தை எங்களுடன் பகிருங்கள்.  Video

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top