↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஜய், சிம்பு தேவன் கூட்டணியில் உருவாகி வரும் விஜய் 58வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஸ்ருதி ஹாசன் தவிர மற்ற அனைவரும் பங்குபெறும் பாடல் காட்சிகள் படப்பிடித்து வருகின்றார் சிம்பு தேவன். பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு வசனக்காட்சிகளுக்கு செல்கிறாராம் இயக்குனர். இது சரித்திர படம் என்பதால் அதிகபடியான நடிகர்-நடிகைகள் இடம் பெறுகின்றார்களாம்.
எனவே அனைவரையும் ஸ்பாட்டில் வைத்து கொண்டே அடுத்தடுத்த காட்சிகளை நகர்த்துகிறார்களாம். இது தவிர பாடல் காட்சியில் 100க்கு மேற்பட்ட நடன கலைஞர்கள் இடம் பெறுவதால் அந்த இடமே திருவிழாகோலம் பூண்டதால் மூன்று கேமாராக்களை வைத்து மூன்று யூனிட் ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறதாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top