↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

1980களில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கியவர் ஸ்ரீதேவி. அதன் பிறகு பாலிவுட் பக்கம் திரும்பி அங்கேயே செட்லாகிவிட்டார்.
தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படம் மூலம் மீண்டும் தமிழில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதேவி, விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தொடங்கிய விஜய் 58வது படத்தின் நான்ஈ சுதீப், ஹன்சிகா ஆகியோர் பங்குபெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.
இது பற்றி தனது அனுபவத்தை ஸ்ரீதேவி டுவிட்டரில் கூறியிருப்பதாவது, நான் தமிழ் படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்துள்ளேன். குழந்தை நட்சத்திரமாக நான் நடித்த முதல் பட ஷூட்டிங் என் ஞாபகத்தில் வந்து போகிறது. என்மீது இப்போதும்கூட மாறாத அன்பு வைத்திருக்கும் சென்னைக்கு என் நன்றிகள். இன்றைய தலைமுறை நடிகர்கள், டெக்னீஷியன்கள் அனைவருமே சிறந்த வல்லுனர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் வேலை செய்யும்போது நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது.’’ என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதேவி.
இந்த படத்தில் விஜய்யின் மற்றொரு நாயகியாக ஸ்ருதி ஹாசனும் நடிக்கிறார்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top