↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சென்னை நகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளின் கடந்தவார வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன. 

இதன்படி கத்தி 7.48 கோடிகளையும்,  புலிப்பார்வை 3 லட்சங்களையும், பூஜை 2.32 கோடிகளையும், ஜெய்ஹிந்த் 2- 26 லட்சங்களையும் வசூலித்துள்ளன. 

இதில் ஜெய்ஹிந்த் 2 பாக்ஸ் ஆபீசில் பலத்த அடி வாங்கியுள்ளது. பாக்ஸ் ஆபீஸ் verdict இல் disaster என்றளவுக்கு தயாரிப்பாளரின் கையை கடித்துவிட்டது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top