↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நேற்றையதினம் சினி பிரமுகர் ஒருவர் முகநூலில் "என்னை அறிந்தால்" போஸ்டர்கள் விரைவில் வெளியாகும் என்ற தொனியில் பதிவிட்டிருந்தார். இது அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். 

பொஸ்ட் லுக் வெளியாகி அடுத்த இரு தினங்களும் தொடர்ச்சியா தலா ஒரு போஸ்டர் படி அதிகாரபூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டார்கள். பின்னர் எந்தவொரு அதிகாரபூர்வமாக போஸ்டரும் வெளியிடவில்லை, இதனால் சோர்ந்துபோயுள்ள அஜித் ரசிகர்கள் தற்போது சுறுசுறுப்பாகிவிட்டனர்.
.............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top