
பிரபல பாலிவுட், கோலிவுட் கேமரமேனாக இருந்த நட்டி என்ற நடராஜன், சதுரங்க வேட்டை' என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகி கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்பது ஏற்கனவே அறிந்ததே. அவர் அடுத்த படமான 'கதம் கதம்' திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸ்ல் நல்ல கலெக்ஷனை கொடுத்தது.இந்நிலையில் விஜய் நடித்து வரும் 'புலி…