
தற்போதுள்ள நடிகர்களின் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் ஜாலியாக வலம் வருபவர் ஆர்யா, இவர் டுவிட்டர் எப்போது வந்தாரோ, அன்றிலிருந்து இவருடைய பக்கத்தில் ஒரே கலாட்டா தான். அனைத்து ஹீரோ, ஹீரோயின்களையும் கலாய்த்து எடுத்து விடுகிறார். தற்போது நடிகை டாபிஸியிடம் ‘டார்லிங் உன் அழகின் ரகசியம் என்ன’ என்று கேட்டுள்ளார்…