
’வை ராஜா வை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் , ப்ரியா ஆனந்த், டாப்சி , விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வை ராஜா வை’. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. மே 1ம் தேதி உழைப்பாளர் தின சிறப்பாக படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் கரு…