
இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங். அந்த வகையில் அட்லீ, விஜய்யுடன் இணையும் படத்தில் சமந்தா, எமி ஜாக்ஸன் தான் ஹீரோயின் என கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படத்தில் பாலிவுட் ஹீரோயினான ஷரதா கபூரும் நடிக்கவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஷரதா கபூர…