↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சந்தானத்தின் காமெடி இனிமே இப்படித்தான் - Cineulagam
தற்போதைய தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு இணையாக ஒரு காமெடி நடிகருக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது என்றால் அது சந்தானம் தான்.
அதற்கு காரணம் அவரது ஆரவாரமான காமெடி நடிப்புத் திறமையே. சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி மீண்டும் ஒரு முறை நல்ல வரவேற்பை பெற்று தந்த திரைப்படம் நண்பேண்டா.
இத்திரைப்படத்தின் மூலம் சந்தானத்தின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அதே உற்சாகத்தோடு ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்தளிக்க சந்தானம் நடித்துக் கொண்டிருக்கின்ற இனிமே இப்படிதான் படத்தின் first look மோஷன் போஸ்டர் வெளியிடப்போவதாக சந்தானத்தின் Handmade Films தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இனிமே இப்படிதான் திரைப்படம் கோடை கொண்டாட்டமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top