↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
புலி படத்தில் இடம்பெறும் குத்தாட்டம் - Cineulagam
விஜய் படம் என்றாலே பாடல்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அவரின் நடனத்திற்கே பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் புலி படத்தில் ஒரு குத்தாட்டம் இடம்பெறுகிறதாம்.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த பாடலில் அட்டக்கத்தி புகழ் நந்திதா ஆடவுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% முடிந்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top