↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரஜினிக்கு இயக்குனராகும் தகுதியும் உண்டு - இளையராஜா - Cineulagam


தமிழ் சினிமாவின்இசை ஜாம்பவான் இளையராஜா. இவரின் இசையமைப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் ஷமிதாப்.இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இளையராஜா ரஜினி நன்றாக திரைக்கதை மற்றும் கதைகள் எழுதும் ஆற்றல் உள்ளவர். டைரக்டர் ஆவதற்கு தகுதியானவர். ஆனால் அவரது தொழில் வேறு விதமாக அமைந்து விட்டது.
ஒரு முறை ரஜினியிடம் உங்கள் படத்துக்கான திரைக்கதையை நீங்களே ஏன் எழுதக்கூடாது என்று கேட்டேன். அதற்கு அவர் அது வேறு சாமி என்று கூறி விட்டார் என இளையராஜா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top