↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad Samsung நிறுவனம் Z1 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை டிசம்பர் 10ம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது.
இக்கைப்பேசியானது Tizen இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 100 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியில் 4 அங்குல அளவு, 800 x 480 Pixel Resolution உடைய தொடுதிரை, 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 512MB RAM என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.
இவை தவிர 3.2 மெகாபிக்சல்களை உடைய கமெரா, FM Radio, GPS, 3G, WiFi, Bluetooth தொழில்நுட்பங்களும் தரப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top