↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மேலாடை எதுவுமின்றி நடித்த தமிழ் நடிகை! தமிழ்த்திரையுலகில் அவ்வப்பொழுது புதுமை நடந்துகொண்டிருக்கும். அந்த வகையில் பாராதிராஜா காலம் முதற்கொண்டு மேலாடை இன்றி சேலை தலைப்பால் மார்பு கச்சை உடுத்தி தமிழ் நடிகைகள் ரசிகர்களை குஷி படுத்திக்கொண்டிருந்தனர்.
அந்த தற்பொழுது வெளிவரவிருக்கும் புதிய தமிழ் படமொன்றில் பிரபல தமிழ் நடிகை ஒருவர் மேலாடையின்றி அரை நிர்வாணமாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிந்துள்ளன. விரைவில் அது பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் படங்கள் வெளியிடப்படும் என அப்படத்தின் டைரக்டர் தெரிவித்துள்ளார்.
மற்ற மொழி படங்களில் மட்டும் அரை நிர்வான காட்சிகளைப் பார்த்து வந்த தமிழ் ரசிகர்களுக்கு இப்பொழுது தமிழ்படத்திலேயே அதுபோன்ற காட்சிகள் இடம்பெறுவதால் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த காட்சிகள் சென்சாரால் அனுமதிக்கப்படுமா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top