↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு வட்டம் வைத்து அதில் வலம் வருபவர் சிம்பு. இவரை வைத்து படம் எடுத்தாலே பிரச்சனை தான் என்று, எந்த இயக்குனரும் இவரிடம் பணிபுரிவதற்கே தயங்குவார்கள்.இந்நிலையில் இவர் 2 வருடங்களுக்கு மேல் நடித்து வரும் படம் வாலு. 

இப்படம் இந்த கிருஸ்துமஸ்க்கு வரும் என்று கூறிவந்த நிலையில், படம் பிப்ரவரி-3ம் தேதி தள்ளிப்போனது.இதற்கு தன் ரசிகர்களிடம் மன்னியுங்கள் உங்களை இத்தனை நாள் காக்க வைத்ததற்கு என்று மிகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். 


கொசுறு தகவல்- நீங்க ரசிகர்கள் என்று சொல்வது உங்க ரசிகர்களையா? இல்ல அஜித் ரசிகர்கலையா?


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top